| உறுப்பினர் கூட்டம் :
ஆண்டுக்கொரு முறை புத்தகத்திருவிழாவை முன்னிட்டு விழாப் பணிகளில் உறுப்பினர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தும் பொருட்டு பேரவையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டின் ஆலோசனைக் கூட்டம் 10.07.2011 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈரோடு ஒட்டல் ஆக்ஸ் போர்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் உறுப்பினர்களின் பங்கு பணி பற்றி ஆலோசிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
|