| செய்தியாளர் கூட்டம (PRESS MEET) :
வருகிற 29-ஆம் தேதி தொடங்கவுள்ள 'ஈரோடு புத்தகத் திருவிழா - 2011' ஐ முன்னிட்டு ஈரோட்டில் செய்தியாளர் கூட்டம் பேரவையின் சார்பில் 20.7.2011ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு புத்தகத் திருவிழா நடைபெறும் மைதானத்தின் அருகிலுள்ள லீஜார்டின் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று நடைபெற இருக்கிற புத்தகத் திருவிழாவைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் செய்தியாளர்களுக்கு விளக்கினார்;.
ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி ஊடக நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
|