| பூர்வாங்கப் பணி தீவிரம் :
சென்ற ஆண்டுவரை 173 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 200 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
மிகப்பெரும் அளவில் பிரம்மாண்டமான அமைப்பை வெட்டவெளி மைதானத்தில் உருவாக்க வேண்டும் என்பதால் 15 நாட்களுக்கு முன்பே அரங்கம் அமைக்கும்பணி தொடங்கப்பட்டு இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள்
முழுமையாக ஈடுபட்டுள்ளனர். |